TNPSC-ன் புதிய அறிவிப்பு -3 பணியிடங்கள்

0
15
தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)  Tamil Nadu Medical  Service –ல்  கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Lecturer in Statistics
காலியிடங்கள்: 3
சம்பளம்: Rs.56,100 – 1,77,500
கல்வித்தகுதி: Statistics பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:  30 வயதிற்குள்  இருக்க வேண்டும். SC/SCA/ST/MBC/DC/BC(OBCM)/BCM/ஆதரவற்ற விதவைகளுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பக்கட்டணம்:
தேர்வுக் கட்டணமாக ரூ.200ம், பதிவுக் கட்டணமாக  ரூ.150ம் செலுத்த வேண்டும். ஏற்கனவே, TNPSC-ல் இணையத்தில் நிரந்தர பதிவு செய்திருப்பவர்கள் பதிவு கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்ந்தெடுக்கும் முறை:
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.tnpsc.gov.inஎன்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:  11.11.2018
விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள்: 13.11.2018
எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி:  12.01.2019
கூடுதல் தகவல்களுக்கு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here