TNPSC –ல் 13 பணியிடங்கள்

0
2

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) –ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Statistical Inspector

காலியிடங்கள்: 13

சம்பளம்:  Rs.36,900 – 1,16,600

வயது வரம்பு:  30 வயதிற்குள்  இருக்க வேண்டும். SC/SCA/ST/MBC/DC/BC(OBCM)/BCM/ஆதரவற்ற விதவைகளுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

கல்வித்தகுதி:  Statistics /Mathematics ஐ முதன்மை பாடமாகக் கொண்டு இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: தேர்வுக் கட்டணமாக ரூ.150ம், பதிவுக் கட்டணமாக  ரூ.150ம் செலுத்த வேண்டும். ஏற்கனவே, TNPSC-ல் இணையத்தில் நிரந்தர பதிவு செய்திருப்பவர்கள் பதிவு கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்ந்தெடுக்கும் முறை:

எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:  26.09.2018

விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள்:28.09.2018

எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி:  24.11.2018

கூடுதல் தகவல்களுக்கு http://www.tnpsc.gov.in/notifications/2018_17_notyfn_statistical_Inspector.pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here