TNPSC குரூப் 4 முடிவுகள் வெளியீடு

0
1
TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
2018 பிப்ரவரி 11ஆம் தேதி தமிழகத்தில் குரூப் 4 தேர்வை 17 லட்சத்து 52 ஆயிரத்து 882 பேர் எழுதினர்.
கிராம நிர்வாக அலுவலர்கள், இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் உள்பட மொத்தம் 9,351 பணியிடங்களுக்கான தேர்வு இது.
இந்த தேர்வுக்கான முடிவுகள் இன்று மாலை, TNPSC வெப்சைட்டில்வெளியாகியுள்ளது.
தேர்வு முடிவுகளை http://www.tnpsc.gov.in  என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

தேர்வு முடிவுகளை காண CLICK HERE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here