பிரமிள், பானுசந்திரன் ஆகியவை யாருடைய புனைபெயர்கள்?

0
0
சென்னை ஜனசங்கம் என்ற அமைப்பை தோற்றுவித்தவர் யார்? அன்னிபெசன்ட் அம்மையார்

தொன்மம் என்ற இலக்கண உத்தியை அதிகம் பயன்படுத்தியவர் யார்? அப்துல் ரகுமான்

பிரமிள், பானுசந்திரன் ஆகியவை யாருடைய புனைபெயர்கள்? தருமு சிவராமு

தெ.பொ.மீனாட்சிசுந்தரம், கொண்டல், சு.மகாதேவன் சரவண சண்முகன் போன்றோரிடம் தமிழ் கற்றவர்? சாலினி இளந்திரையன்

செயற்கை கதிர்வீச்சு பற்றிய வேதியியல் ஆராய்ச்சிக்காக 1935-ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர்கள் யார்? ஐரின் & ஜோலியன் கியூரி

ஆழ்வார்களில் சிறந்த நம்மாழ்வார் பிறந்த ஊர் எது? குருகூர்

ஆறு வயதான போது யாருடைய உதவியால் ஹெலன் கெல்லர் பெர்கின்ஸ் பள்ளியில் சேர்ந்தார்? அலெக்ஸ்சாண்டர் கிரகாம் பெல்

இந்திய நாட்டை மொழிகளின் காட்சி சாலை” எனக் குறிப்பிட்ட மொழியியல் ஆசிரியர்? ச.அகத்தியலிங்கம்

மன்னர்களை மட்டுமே மகிழ்வித்து வந்த கவிதை மரபை மாற்றி, எளிய மக்களை நோக்கிக் கவிதை கருவியை திருப்பி அமைத்த பெருமைக்குரியவர் யார்? பாரதியார்

“எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்ராத்ஹல் கண்டே” – இது யாருடைய வரிகள்? பாரதிதாசன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here