தேசியப்பாடல் ‘வந்தேமாதரத்தை’ இயற்றியவர்?

0
0
1.       நில அளவு அடிப்படையில் இந்தியா உலகின் ————-பெரிய நாடாக திகழ்கிறது. ஏழாவது

2.       ————-நாளில் இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது. ஜனவரி 26, 1950

3.       இந்திய உச்ச நீதிமன்றம் அமைந்துள்ள இடம் ——– புதுடெல்லி

4.       தேசியப்பாடல் ‘வந்தேமாதரத்தை’ இயற்றியவர்? பக்கிம் சந்திர சட்டர்ஜி

5.       நமது நாட்டின் தேசிய மரம் ——- ஆலமரம்

6.       இந்திய நாட்டின் தலைவர் ———. குடியரசு தலைவர்.

7.       லோக்சபா ———- என்றும் அழைக்கப்படுகிறது. மக்களவை

8.       நமது தேசிய சின்னத்தில் ——- என்னும் வார்த்தை பொறிக்கப்பட்டுள்ளது. சத்யமேவ ஜெயதே

9.       இந்தியாவின் தேசிய பறவை ———- மயில்

10.   நமது தேசிய கொடியின் நீள, அகல விகிதம் ——— 3:2

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here