உலகின் மிக நீண்ட கடற்கரை?

0
0
1.       ஆக்ஸிகரண செயல்முறையானது இவ்வாறு அறியப்படுகிறது.——- இரும்பு துருப்பிடித்தல்

2.       குருட்டாறு உருவாக்கப்படுவது ———– பள்ளத்தாக்கு பாதையில்

3.       பீடப்பாறைகள் இப்படியும் அழைக்கப்படுகின்றன.———- காளான் பாறை

4.       பர்கான் எந்த செயலோடு தொடர்புடையது ——- படியவைத்தல் நிலத்தோற்றம்

5.       இந்திய அரசு தாஜ்மஹாலை சுற்றியுள்ள ———தொழிற்சாலைகளை தடை செய்துள்ளது. தோல் பதனிடும்

6.       பாலைவனத்திற்கு வெகு தொலைவில் கடத்தல் செயல் மூலம் படிந்திருக்கும் நுண்ணிய மணல் துகள் ——— எனப்படும். லோயஸ்

7.       உப்பு படிகமாதல் ———— எனவும் அழைக்கப்படுகிறது. ஹாலோஹிலாஸ்டி

8.       நீரானது ஆற்று வளைவின் குறுகிய கழுத்துப்பகுதியை உடைத்து நேராக செல்வதால் விடப்பட்ட வளைவு பகுதி ——– எனப்படும். குதிரை குளம்பு எரி

9.       வட அமெரிக்காவின் மிக நீண்ட ஆறு ——- மிசிசிபி

10.   உலகின் மிக நீண்ட கடற்கரை ——- மியாமி கடற்கரை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here