தமிழ்வேலி என்று மதுரை தமிழ்சங்கத்தினை கூறிய நூல்?

0
0
1.  தமிழ்வேலி என்று மதுரை தமிழ்சங்கத்தினை கூறிய நூல்? பரிபாடல்

2.   “இரட்டை கிளவி போல் இணைந்தே வாழுங்கள், பிரிந்தால் பொருளில்லை” என்று கூறியவர்? சுரதா

3.   தாயுமானவர் நினைவு இல்லம் எந்த மாவட்டத்தில் உள்ளது? இராமநாதபுரம்

4.   “மேலைக்கடல் முழுவதும் கப்பல் விடுவோம்” என்ற பாடலை  பாடியவர்? பாரதியார்

5.   தந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகளை கவிதை வடிவில் தந்தவர்? பாரதிதாசன்

6.   புதுக்கவிதையில் அறிவியலை புகுத்தியவர்? தருமு சிவராமு

7.   தங்க பதுமையாம் தோழர்களோடு இவ்வடியில் பதுமை என்னும் சொல் உணர்த்தும் பொருள்? உருவம்

8.   “நீயன்றி மண்ணுண்டோ விண்ணுண்டோ ஒளி உண்டோ  நிலவு உண்டோ” என்ற பாடலை பாடியவர்? ந.பிச்சமூர்த்தி

9.   சதுரகராதி, தொன்னூல் விளக்கம், பரமார்த்த குருகதை ஆகிய நூல்களின் ஆசிரியர்? வீராமாமுனிவர்

10. கணினியை முதலில் வடிவமைத்தவர்? சார்லஸ் பாப்பேஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here