தங்க இழை பயிர் என்று அழைக்கப்படும் பயிர் வகை?

0
1
1.       தங்க இழை பயிர் என்று அழைக்கப்படும் பயிர் வகை? சணல்

2.       புகையிலை யாரால் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது? போர்ச்சுகீசியர்

3.       கரும்பு ஒரு ———– வெப்ப மண்டல பயிர்

4.       இந்தியாவின் ———% காப்பி  கர்நாடகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. 60%

5.       இரப்பர் உற்பத்தியில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது? ஐந்தாவது

6.       இரப்பர் பயிரிடப்படும் பரப்பளவில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது? ஆறாவது

7.       ICAR (இந்திய விவசாய ஆராய்ச்சி கழகம்) தொடங்கப்பட்ட ஆண்டு? 1929

8.       ஆந்திரப்பிரதேசத்தில் பழமையான வேளாண் முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது? பொடு

9.       பழங்கள் உற்பத்தி சார்ந்த புரட்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது? பொன் புரட்சி

10.   பால் பொருட்கள் சார்ந்த புரட்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது? வெண்மை புரட்சி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here