மெகஸ்தனிஸ் என்பவர் யார்?

0
0
1.       ‘குப்தர் காலம் பொற்காலம்’ எனப்படுவதன் காரணம்? அக்காலத்தில் கலை, கலாச்சாரம் மற்றும் இலக்கியம் சிறந்து விளங்கியது

2.       கனிஷ்கர் —– மதத்தை பின்பற்றினார்? புத்த மதம்

3.       வெற்றித் தூணை கட்டியவர்? ராணா கும்பா

4.       ‘ஹோஹார்’ முறை ———– பெண்களிடம் காணப்படுகிறது. ராஜபுத்திர

5.       நாளந்தா பல்கலைகழகம் — காலத்தில் சிறந்து விளங்கியது? ஹர்ஷவர்த்தனர்

6.       ஆலம்கீர் நாமாவை எழுதியவர்? மிர்சா முகமது காசிம்

7.       சாளுக்கிய வம்சத்தின் கடைசி அரசர் யார்? இரண்டாம் கீர்த்திவர்மன்

8.       மெகஸ்தனிஸ் என்பவர் யார்? தூதர்

9.       மௌரிய பேரரசை அழித்தவர்? புஷ்யமித்ர சுங்கர்

10.   அடிமை வம்ச அரசர்களில் சிறந்தவர்? பால்பன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here