இஸ்ரேலின் தலைநகராக அங்கீகாரம் பெற்றுள்ள நகரம் எது?

0
0
1.       இஸ்ரேலின் தலைநகராக அங்கீகாரம் பெற்றுள்ள நகரம் எது? ஜெருசலேம்
2.       ஆற்றல் பாதுகாப்புக்கான தேசிய விருதினை பெற்றுள்ள இந்திய ரயில்வே பணிமனை எது? பொன்மலை (திருச்சி)

3.       ஐ.நா.சபையின் உறுப்பினராக இணைந்த ஆண்டு எது? 1945

4.       “ஹிந்துத்துவ சிறுகதைகள்” என்ற பிரபல நூலின் ஆசிரியர் யார்? அரவிந்தன் நீலகண்டன்

5.       புத்தாண்டில் உறுதிமொழி எடுக்கும் வழக்கத்தை முதன்முதலில் ஏற்படுத்திய நாடு எது? பாபிலோனியா

6.       இந்தியாவில் இராணுவப் பயிற்சி மேற்கொண்டு வரும் பெண் அதிகாரிகள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள்? ஆப்கானிஸ்தான்

7.       இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராக தேர்வு பெற்றுள்ளவர் யார்? நரேந்தர் பத்ரா

8.       Cricket-My Style” என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்? கபில்தேவ்

9.       ஜப்பானில் நடைபெற்ற 10வது ஆசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர் யார்? சவுரவ் சவுத்ரி

10.   விளையாட்டு வீரர்கள் அனைவரையும் மத்திய அரசின் கீழ் அரவணைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளவர் யார்? சச்சின் டெண்டுல்கர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here