‘பறவை மனிதர்’ என அழைக்கப்பட்டவர்?

0
0
1.       வைரஸ் என்ற வார்த்தை——— மொழியிலிருந்து எடுக்கப்பட்டது? இலத்தீன்

2.       மனித உடலில் காணப்படும் மிக சிறிய எலும்பு ——— அங்கவடி எலும்பு

3.       எண்டோபிளாஸ்மிக் வலைப்பின்னலை கண்டறிந்தவர் ——– போர்ட்டர்

4.       ‘பசுமை அமைதி’ அமைப்பு ———– வேட்டையாடுவதை தடை செய்ய காரணமாக இருந்தது. திமிங்கலம்

5.       ‘பறவை மனிதர்’ என அழைக்கப்பட்டவர்? சலீம் அலி

6.       கோடியக்கரை சரணாலயம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது? நாகப்பட்டினம்

7.       புரோட்டோபிளாசம் என்று பெயரிட்டவர் ——– ஜே.இ.பர்கின்ஜி

8.       தனக்கு தேவையான உணவைத்தானே தயாரித்து கொள்ளுதல் ———-தற்சார்பு ஊட்டமுறை

9.       புரதங்கள் ———-வளர்ச்சி அளிக்கின்றன

10.   விண்வெளிக்கு அனுப்பப்பட்ட விலங்கான லைகா என்பது ஒரு ——– நாய்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here