‘உணர்ச்சிக்கவி’ என்று புகழப்படுபவர்?

0
0
1.   “பகடு நடந்த கூழ்” என்று கூறும் நூல் எது? நாலடியார்

2.   மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தெற்கு கோபுரம் எத்தனை கதை உருவங்களை கொண்டது? 1511

3.   மருத நிலத்திற்குரிய பறவைகள் எவை? நாரை, குருகு

4.   சேர நாட்டு திருவஞ்சிக் களத்தில் தோன்றிய ஆழ்வார் யார்? குலசேகர ஆழ்வார்

5.   பின்பனிக்காலத்திற்குரிய மாதங்கள் எவை? மாசி, பங்குனி.

6.   சாதி இரண்டொழிய வேறில்லை” என்று கூறியவர்? ஔவையார்

7.   பண்டிதமணி” என்று அடையால் குறிக்கப்பெறும் தமிழ் சான்றோர்? கதிரேசன் செட்டியார்

8.   புதுவைக்குயில் என்று அழைக்கப்படுபவர்? பாரதிதாசன்

9.   ‘உணர்ச்சிக்கவி’ என்று புகழப்படுபவர்? பாரதியார்

10. சேக்கிழாரின் இயற்பெயர்? அருண்மொழித்தேவர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here