இந்தியாவின் மிக நீளமான அதிவேக தேசிய நெடுஞ்சாலை எது?

0
0
1.   பன்னாட்டு நாச்சோ தினம் கடைப்பிடிக்கப்படும் நாள்? அக்டோபர் 21

2.   நுகர்வோர் பாதுகாப்பு –2017 என்ற என்ற உலகளாவிய மாநாட்டை நடத்தும் நாடு? இந்தியா

3.   உலக போலியோ தினம் அனுசரிக்கப்படும் தினம்? அக்டோபர் 24

4.   இந்தியாவின் மிக நீளமான அதிவேக தேசிய நெடுஞ்சாலை எது? ஆக்ரா – லக்னோ

5.   செயற்கை மழையை பெய்ய வைக்க ஈடுபட்டுள்ள இந்திய மாநிலம்? உத்திர பிரதேசம்

6.   கென்ய நாட்டின் அதிபர் தேர்தலில் வென்றுள்ளவர்? உகுரு கென்யட்டா

7.   ஐக்கிய நாடுகள் தினம் அனுசரிக்கப்படும் தினம்? அக்டோபர் 24

8.   FIFA Under-17 உலக கோப்பையை வென்ற நாடு எது? இங்கிலாந்து

9.   பாரத்மலா திட்டம் எதனுடன் தொடர்புடையது? அரசு அலுவலகங்கள் கட்டுதல்

10. உலகின் மிக அதிகமான ஸ்மார்ட்போன் பயன்பாடு கொண்ட நாடு எது? சீனா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here