சர்வதேச யோகா தலைநகரம் என்ற பெருமையுடைய நகரம் எது?

0
1

1.       வரலாற்று உண்மைகள் சிதைக்கப்பட்டுள்ளதாக சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் இந்தி திரைப்படம் எது? பத்மாவதி

2.       நியூசிலாந்து நாட்டின் பிரதமர் யார்? ஜெசிந்தா ஆர்டெர்ன்

3.       தேசிய செஸ் போட்டியில் தங்கம் வென்றுள்ள தமிழக மாணவி யார்? செந்தமிழ் யாழினி

4.       எந்த நாட்டுடனான ஏவுகணை ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்துள்ளது? இஸ்ரேல்

5.       சமீபத்தில் மறைந்த முன்னாள் டென்னிஸ் சாம்பியனின் பெயர் என்ன? ஜானா நவோட்னா

6.       ‘பிக் ஆப்பிள்’ என்று வர்ணிக்கப்படும் அமெரிக்க நகரம் எது? நியூயார்க்

7.       சமீபத்தில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணைக்கு பயன்பட்ட விமானம் எது? சுகோய் –30

8.       சர்வதேச யோகா தலைநகரம் என்ற பெருமையுடைய நகரம் எது? ரிஷிகேஷ்

9.       சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக பதவியேற்றுள்ளவர் யார்? சத்ருகன் புஜாஹரி

10.   ‘நம் எல்லைகளை புரிந்து கொண்டாள் எல்லையற்ற வெற்றிகளை குவிக்கலாம் என்ற பிரபல விஞ்ஞானி யார்? ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here