2017-ம் ஆண்டுக்கான ஆயுஷ் திருவிழா எங்கு நடைபெற்றது?

0
0

இந்தியாவிலேயே முதன்முறையாக மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்பு ITI எங்கு அமைக்கப்படவுள்ளது? அசாம்

பனிப்பாறைகளை உடைக்கக்கூடிய ஆற்றல் கொண்ட சிபிர் என்றார் கப்பலை எந்த நாடு உருவாக்கியுள்ளது? ரஷ்யா

Securing India The Modi way: Pathankot, Surgical Strikes and more என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்? நிதின் கோகலே

எந்த மாநகராட்சியின் தூய்மை இந்தியா திட்ட தூதராக பிலால் அஹமத் தார் என்ற 12  வயது சிறுவன் நியமனம் செய்யப்பட்டுள்ளான்? ஸ்ரீநகர்

2017-ம் ஆண்டுக்கான ஆயுஷ் திருவிழா எங்கு நடைபெற்றது? பனாஜி

கராரே வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் எது? மத்திய பிரதேசம்.

சமீபத்தில் காலமான லேக் டான்டன் எந்த துறையில் புகழ் பெற்றவர்? திரைப்படத்துறை

Beyond Te Dream Girl என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்? ராம் கமல் முகர்ஜி

2017_ம் ஆண்டிற்கான மேன் புக்கர் விருதை வென்றவர்? ஜார்ஜ் சௌண்டர்ஸ்

சில்சிலா வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் எது? ஹரியானா

2017-ம் ஆண்டிற்கான பத்ம பிரபா புரஸ்காரம் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்? பிரபா வர்மா

உலக முட்டை தினம் என்று கடைப்பிடிக்கப்படுகிறது? அக்டோபர் 13

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here