பொருத்தமான பொருளை தேர்வு செய்தல் – பகுதி II

0
0
கோது
குற்றம்
அரவம்
பாம்பு
முகை
மொட்டு
நகை
புன்னகை
மேனி
உடல்
ஆன்ற
உயர்ந்த
நயன்
நேர்மை
பாடறிவார்
நெறியுடையார்
மாய்வது
அழிவது
மாயிரு ஞாலம்
மிகப்பெரிய உலகம்
அயர்ந்த
களைப்புற்ற
நீடிய
தீராத
களபம்
சந்தனம்
பகழி
அம்பு
இருநிலம்
பெரிய உலகம்
ஊண்
தசை
நாமம்
பெயர்
கைம்மாறு
பயன்
மாசற்ற
குற்றமற்ற
தேட்டை
திரட்டிய செல்வம்
மீட்சி
மேன்மை
மாள
நீங்க
போது
மலர்
பொய்கை
குளம்
திறல்
வலிமை
மதி
அறிவு
உதயம்
கதிரவன்
மதுரம்
இனிமை
நறவம்
தேன்
சலதி
கடல்
புவனம்
உலகம்
மதலை
குழந்தை
உளவாக்கல்
உண்டாக்குதல்
நிலைபெறுத்தல்
காத்தல்
நீக்கல்
அழித்தல்
சடிலம்
சடை
பாடலம்
பாதிரிப்பூ
குந்தம்
சூலம்
கோணம்
வாட்படை
கந்துகம்
பந்து
அவியினும்
இறந்தாலும்
ஆன்ற
நிறைந்த
அற்றே
போன்றதே
ஊற்று
ஊன்றுகோல்
ஒற்கம்
தளர்ச்சி
ஒப்பார்
நிகரானவர்
ஈயப்படும்
அளிக்கப்படும்
போழ்து
பொழுது
தலை
முதன்மை
நீர்
கடல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here