கேரள மாநிலத்தின் முதல் பெண் டி.ஜி.பி ஆக தேர்வு செய்யப்பட்டவர்?

0
0

1.   2017 உலகின் ஹைடெக் நகரங்கள் பட்டியலில் 19-வது இடம் பெற்ற இந்திய நகரம் எது? பெங்களூர்

2.   இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் எந்த நாட்டின் உதவியுடன் செயல்படுத்தப்பட உள்ளது? ஜப்பான்

3.   சமீபத்தில் இந்திய குடியுரிமை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ள சக்மா, ஹஜோங் அகதிகள் எந்த நாட்டிலிருந்து தஞ்சமடைந்தவர்கள்? வங்காளதேசம்

4.   Shinmaywa VS-2 என்ற நீர்-நில மீட்பு விமானங்களை இந்தியா எந்த நாட்டிடமிருந்து வாங்கவுள்ளது? ஜப்பான்

5.   சார்க் நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற குழுவினர் பங்குகொள்ளும் 8-வது மாநாடு எங்கு நடைபெற்றது? கொழும்பு

6.   எந்த மாநிலத்தில் கால்நடைகளுக்கு ஆம்புலன்ஸ் மருத்துவ சேவை தொடங்கப்பட்டுள்ளது? குஜராத்

7.   மாற்றுதிறனாளிகளுக்கான உலக அழகிப் போட்டி எங்கு நடைபெற்றது? போலந்து

8.   சர்வதேச சூரிய கூட்டணியின் முதல் மாநாடு எங்கு நடைபெற உள்ளது? ஹரியானா

9.   கேரள மாநிலத்தின் முதல் பெண் டி.ஜி.பி ஆக தேர்வு செய்யப்பட்டவர்? ஸ்ரீ லேகா

10. உலகிலேயே 14 வயதிற்குட்பட்ட குழந்தை தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ள நாடு? இந்தியா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here