பொருத்தமான பொருளை தேர்வு செய்தல் – பகுதி I

0
0
ஆர்வலர்
-அன்புடையவர்
புன்கணீர்
-துன்பம் கண்டு பெருகும் கண்ணீர்
பூசல் தரும்
-வெளிப்பட்டு நிற்கும்
வழக்கு
-வாழ்க்கை நெறி
ஆருயிர்
-அருமையான உயிர்
ஈனும்
-தரும்
ஆர்வம்
-விருப்பம்
நண்பு
-நட்பு
வையகம்
-உலகம்
என்ப
-என்பார்கள்
மறம்
-வீரம்
வற்றல் மரம்
-வாடிய மரம்
அணியர்
-நெருங்கி இருப்பவர்
சேய்
-தூரம்
செய்
-வயல்
அணையார்
-போன்றார்
வண்மை
-கொடை
கோணி
-சாக்கு
மடவாள்
-பெண்
தகைசால்
-பண்பில் சிறந்த
புனல்
-நீர்
வையம்
-உலகம்
படிறு
-வஞ்சம்
அகம்
-உள்ளம்
துவ்வாமை
-வறுமை
சிறுமை
-துன்பம்
அல்லவை
-பாவம்
வன்சொல்
-கடுஞ்சொல்
குரைகடல்
-ஒலிக்கும் கடல்
வேணி
-சடை
மின்னார்
-பெண்கள்
மருங்கு
-இடை
பிணி
-நோய்
மெய்
-உடம்பு
ஈயும்
-அளிக்கும்
நெறி
-வழி
மாந்தர்
-மக்கள்
வனப்பு
-அழகு
மாரி
-மழை
திரு
-செல்வம்
புரவி
-குதிரை
கடுகி
-விரைந்து
கடையார்
-தாழ்ந்தவர்
காமுறுவர்
-விரும்புவர்
மாடு
-செல்வம்
மாதங்கம்
-பொன்
முழவு
-மத்தளம்
மதுகரம்
-தேன் உண்ணும் வண்டு
ஆழி
-மோதிரம்
பராபரம்
-இறைவன்
வினை
-செயல்
காப்பு
காவல்
நீரவர்
அறிவுடையவர்
கேண்மை
நட்பு
நயம்
இன்பம்
பேதையார்
அறிவிலார்
நகுதல்
சிரித்தல்
முகநக
முகம் மலர
உடுக்கை
ஆடை
இடுக்கண்
துன்பம்
களைவது
நீக்குவது
கொட்பின்றி
வேறுபாடு இல்லாமல்
குழவி
குழந்தை
மயரி
மயக்கம்
கழறும்
பேசும்
சலவர்
வஞ்சகர்
அளகு
கோழி
கோடு
கொம்பு
மேதி
எருமை
ஈரிருவர்
நால்வர்
செம்மை சேர்
புகழ்மிகு
சூழ்விதி
நல்வினை
காசினி
நிலம்
களி கூர
மகிழ்ச்சி பொங்க
ஒண்தாரை
ஒளிமிக்க மலர் மாலை
மல்லல்
வளம்
மழவிடை
இளங்காளை
செம்மாந்து
பெருமிதத்துடன்
மறுகு
அரசவீதி
தியங்கி
மயங்கி
சம்பு
நாவல்
மதியம்
நிலவு
சேய்மை
தொலைவு
கலாபம்
தோகை
விவேகன்
ஞானி
கோல
அழகிய
வாவி
பொய்கை
மாதே
பெண்ணே
பொன்னி
காவிரி
குவடு
மலை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here