கவியரசர் கண்ணதாசன்

0
1


வாழ்க்கைக் குறிப்பு: 
இயற்பெயர் – முத்தையா
ஊர்: இராமநாதாபுரம் மாவட்டம் சிறுகூடல்பட்டு (தற்போது சிவகங்கை மாவட்டம்)
பெற்றோர் – சாத்தப்பான் -விசாலட்சுமி
காலம்: 1927 – 1981

புனைப்பெயர்: 
காரை முத்துப் புலவர்
வணங்காமுடி
பார்வதிநாதன்
துப்பாக்கி
ஆரோக்கியசாமி
கமகப்பரியா
ஆரோக்கியசாமி

வேறு பெயர்கள்:
கவியரசு
கவிச்சக்கரவர்த்தி
குழந்தை மனம் கொண்ட கவிஞர்

படைப்புகள்:
மாங்கனி
ஆட்டனத்தி ஆதி மந்தி
கல்லக்குடி மகாகாவியம்
கவிதாஞ்சலி
பொன்மலை
அம்பிகா
அவகுதரிசனம்
பகவாத் கீதை விளக்கவுரை
ஸ்ரீகிருஷ்ணகவசம்
அர்த்தமுள்ள இந்துமதம்
பரிமலைக் கொடி
சந்தித் தேன் சிந்தித்தேன்
அனார்கலி
தெய்வதரிசனம்
பேனா நாட்டியம்
இயேசு காவியம் (இறுதியாக எழுதிய காவியம்)

புதினங்கள்: 
ஆயிரம் தீவு அங்கையற்கண்ணி
வேலங்குடி திருவிழா
சேரமான் காதலி

இதழ்: 
தென்றல்
கண்ணதாசன்
சண்டமாருதம்
முல்லை
தென்றல் திரை
கடிதம்
திருமகள்
திரை ஒளி
மேதாவி
தமிழ் மலர்

குறிப்பு:
திரைப்படத் துறையில் ஏறத்தாழ 35 ஆண்டுகள் பாடல் எழுதியுள்ளார்.

இவர் கடைசியாக எழுதிய பாடல் ஏசுதாஸ் குரலில் அமைந்த “கண்ணே கலைமானே” பாடலாகும்.

சேலம் மாவட்டம் சலகண்டாபுரம் (சலங்கை) பா.கண்ணன் என்ற நாடக ஆசிரியரின் தாசன்.

பாடல்களின் எண்ணிக்கை 5000க்கும் மேல்

சிறப்பு: 
தமிழக அரசின் ஆஸ்தான கவிஞராக இருந்தார்
செளந்திரா கைலாசம்- தடுமாறும் போதையிலும் கவிபாடும் மேதை அவன்

மேற்கோள்: 
காலைக் குளித்தெழுந்து
 
கருஞ்சாந்துப் பொட்டுமிட்டு
 
கருநாகப் பாம்பெனவே
 
கார்கூந்தல் பின்னலிட்டு

போற்றுபவர் போற்றட்டும் புழுதி வாரித்
தூற்றுபவர் தூற்றட்டும்; தொடர்ந்து செல்வேன்

வீடு வரை உறவு, வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ?

மலை கூட ஒரு நாளில் தேனாகலாம்
மணல் கூடச் சிலநாளில் பொன்னாகலாம்
ஆனாலும் அவையாவும் நீயாகுமா?
அம்மாவென் ரழைக்கின்ற சேயாகுமா

– “செந்தமிழ்ச் சொல்லெடுத்து இசை தொடுப்பேன்” என்று பாடியவர் – கண்ணதாசன்

கம்பர்-அம்பிகாவதி வரலாற்றை வைத்து கண்ணதாசன் படைத்த இனிய நாடகம் – இராச தண்டனை

சாகித்திய அகாதமி பரிசு பெற்ற கண்ணதாசனின் வரலாற்றுப் புதினம் – “சேரமான் காதலி” 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here