தாதாசாகேப் பால்கே விருது பெற்றவர்கள்

0
0

·     1969 – தேவிகா ராணி (நடிகை)

·     1970 – பி.என்.சர்க்கார் (தயாரிப்பாளர்)

·     1971 – பிரிதிவிராஜ் கபூர் (நடிகர்)

·     1972 – பங்கஜ் மல்க் (இசையமைப்பாளர்)

·     1973 – சுலோச்சனா(நடிகை)

·     1974 – வி.என்.ரெட்டி (இயக்குநர்)

·     1975 – திரேன் கங்கு (நடிகர், இயக்குநர்)

·     1976 – கானன் தேவி (நடிகை)

·     1977 – நிதின் போஸ் (படத்தொகுப்பாளர், இயக்குநர்)

·     1978 – ஆர்.சி.போரல் (இசையமைப்பாளர், இயக்குநர்)

·     1979 – சோரப் மோடி (நடிகர், இயக்குநர்)

·     1980 – ஜெய்ராஜ்(நடிகர், இயக்குநர்)

·     1981 – நௌஷத் (இசையமைப்பாளர்)

·     1982 – எல்.வி.பிரசாத் (நடிகர், இயக்குநர்)

·     1983 – துர்கா கோடே (நடிகை)

·     1984 – சத்யஜித் ராய் (இயக்குநர்)

·     1985 – வி.சாந்தாராம் (நடிகர், இயக்குநர்)

·     1986 – பி.நாகி ரெட்டி (தயாரிப்பாளர்)

·     1987 – ராஜ் கபூர் (நடிகர், இயக்குநர்)

·     1988 – அசோக்குமார் (நடிகர்)

·     1989 – லதா மங்கேஷ்கர் (பின்னணி பாடகர்)

·     1990 – ஏ.நாகேசுவர ராவ் (நடிகர்)

·     1991 – பல்ஜி பென்தர்கர் (இயக்குநர், தயாரிப்பாளர்)

·     1992 – பூபேன் அசாரிகா (இயக்குநர்)

·     1993 – மஜ்ரூ சுலான்புரி (பாடலாசிரியர்)

·     1994 – தீப் குமார் (நடிகர்)

·     1995 – ராஜ்குமார் (நடிகர், பின்னணிப் பாடகர்)

·     1996 – சிவாஜி கணேசன் (நடிகர்)

·     1997 – பிரதீப் (பாடலாசிரியர்)

·     1998 – பி.ஆர். சோப்ரா (இயக்குநர், தயாரிப்பளார்)

·     1999 – ரிஷிகேஷ் முகர்ஜி (இயக்குநர்)

·     2000 – ஆஷா போஸ்லே (பின்னணிப் பாடகி)

·     2001 – யாஷ் சோப்ரா (இயக்குநர், தயாரிப்பாளர்)

·     2002 – தேவ் ஆனந்த் (நடிகர், இயக்குநர்)

·     2003 – மிரிணாள் சென் (இயக்குநர்)

·     2004 – அடூர் கோபாலகிருஷ்ணன் (இயக்குநர்)

·     2005 – சியாம் பெனகல் (இயக்குநர்)

·     2006 – தபன் சின்கா (இயக்குநர்)

·     2007 – மன்னா தே (பின்னணிப் பாடகர்)

·     2008 – வி.கே. மூர்த்தி (படத் தொகுப்பாளர்)

·     2009 – டி. ராமநாயுடு (தயாரிப்பாளர், இயக்குநர்)

·     2010 – கே.பாலச்சந்தர் (இயக்குநர்)

·     2011 – சௌமித்திர சாட்டர்ஜி (நடிகர்)

·     2012 – பிரான் கிரிஷன் சிகந்த் (நடிகர்)

·     2013 – குல்சர் (கவிஞர்)

·     2014 – சசிகபூர் (நடிகர்)

·     2015 –  மனோஜ் குமார் (நடிகர்)

·     2016 – விஸ்வநாத் (நடிகர், இயக்குநர்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here