உற்பத்தியில் முதன்மையான இந்திய மாநிலங்கள்

0
0

நம் இந்தியாவில் பல பொருட்கள் உற்பத்தியாகின்றன. அப்பொருள்களின் உற்பத்தியில் முதன்மையாக விளங்கும் பொருட்களின் பட்டியலை காண்போம்.

பொருட்கள்
மாநிலங்கள்
பார்லி
உத்திரபிரதேசம்,
பஞ்சாப்
நெல்
ஆந்திரா,
தமிழ்நாடு,
மேற்கு வங்காளம்
உப்பு
 குஜராத்,
தமிழ்நாடு
கோதுமை
உத்திரபிரதேசம்
புகையிலை
ஆந்திரப்பிரதேசம்
தேயிலை
அஸ்ஸாம்
கரும்பு
உத்திரபிரதேசம்,
தமிழ்நாடு
பாக்கு
மேற்கு வங்காளம்,
தென் இந்தியா
ஏலக்காய்
கேரளா,
தமிழ்நாடு,
கர்நாடகம்
மிளகாய்
ஆந்திரா,
மேற்கு வங்காளம்
மிளகு
கேரளா
முந்திரிப்பருப்பு
கேரளா
சின்கோனா
தமிழ்நாடு
காப்பி
கர்நாடகம்
பருத்தி
குஜராத்,
மகாராஷ்டிரா
தமிழ்நாடு
பருப்பு வகைகள்
மத்தியபிரதேசம்
நிலக்கடலை
குஜராத்,
தமிழ்நாடு,
ஆந்திரா
சணல்
மேற்கு வங்காளம்,
அஸ்ஸாம்
சோளம்
உத்திரபிரதேசம்
கடுகு
மேற்கு வங்காளம்,
உத்திரபிரதேசம்
இரப்பர்
கேரளா
பட்டு
கர்நாடகம்,
காஷ்மீர்,
ராஜஸ்தான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here