பறவை, விலங்குகளின் விலங்கியல் பெயர்கள்

0
1

மண்புழு லாம்பிடோ மாரிட்டி
(Lampito mauritii)
கரப்பான்பூச்சி பெரிப்லானேட்டாஅமெரிக்கானா(Periplaneta americana)
மஸ்கா நெபுலா
(Musca nebula)
வெட்டுக்கிளி சிட்டோசெரா க்ரிகாரியா
(Schistocera gregaria)
மூட்டைப்பூச்சி சைமெக்ஸ் ஹெமிப்டெரஸ்
(Cimex hemipterus)
குச்சிப்பூச்சி கராசியஸ் ஸ்ப்ஸ்
(Carausius sps)
வண்ணத்துப்பூச்சி பைரிஸ் ஸ்ப்ஸ்
(Pieris sps)
தேள் பலெம்னேயஸ் ஸ்வாமர்டாமி
(Palamnaeus swammerdami)
ராஜநண்டு லிமுலஸ் ஸ்ப்ஸ்
(Limulus sps)
சிலந்தி அரனியா ஸ்ப்ஸ்
(Aranea sps)
ஆப்பிள் நத்தை பிலா க்லோபோசா
(Pila globosa)
நன்னீர் நத்தை லாமில்லிடென்ஸ்  மார்ஜினல்லிஸ்
(Lamellidens marginallis)
நட்சத்திர மீன் அஸ்டேரியஸ் ரூபென்ஸ் (Asterias rubens)
கப்பி மீன் போயிசிலா  ரெட்டிகுலேட்டா (Poecilia reticulata)
ஏஞ்சல் மீன் டெரோஃபில்லம் ஸ்கேலரே
(Pterophyllum scalere)
தவளை ரானா ஹெக்ஸாடக்ட்டிலா
(Rana hexadactyla)
ஓணான் கலோடோஸ் வெர்சிகலர்
(Calotoes versicolorr)
நல்ல பாம்பு நாஜா நாஜா
(Naja naja)
மயில் பாவோ க்ரிஸ்டேடஸ்
(Pavo cristatus)
காகம் கோர்வஸ் ஸ்ப்லெண்டென்ஸ்
(Corvus splendens)
புறா கொலம்பா லிவியா
(colomba liviya)
சிட்டுக்குருவி பாசர் டொமெஸ்டிகஸ்
(Passer domesticus)
கிளி சிட்டாகுலா க்ரமேரி
(Psittacula krameri)
எலி ராட்டஸ் ராட்டஸ்
(Rattus rattus)
நாய் கேனிஸ் ஃபேமிலியாரிஸ்
(Canis familiaris)
பூனை ஃபெலிஸ் டொமெஸ்டிகஸ்
(Felis domesticus)
புலி பேந்தரா  டைகரிஸ்
(Panthera tigeris)
சிங்கம் பேந்தரா லியோ
(Panthera leo)
ஆசிய யானை எலிஃபஸ் மாக்சிமஸ்
(Elephas maximus)
குரங்கு மக்காகா ரேடியேட்டா
(Macaca radiata)
கீரிப்பிள்ளை ஹெர்பெஸ்டெஸ் எட்வர்ட்ஸி(Herpestes edwardsii)
கரடி அர்சஸ்  அர்க்டோஸ்
(Ursus arctos)
கழுதை ஈக்வஸ் ஹெமியோனஸ்
(Equus hemionus)
காண்டாமிருகம் ரைனோசெரஸ் யுனிகார்னிஸ்
(Rhinoceros unicornis)
மனிதன் ஹோமோ  சேப்பியன்ஸ்
(Homo sapiens)
புள்ளி மான் ஆக்சிஸ் ஆக்சிஸ்
(Axis axis)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here