தாவரவியல் பொது அறிவு – III

0
0
மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்துப் பயன்படும் தாவரம் – கீழாநெல்லி
இரப்பர் மரத்தின் தாவரவியல் பெயர் – ஹீவியா பிரேசிலியன்சிஸ்
இரப்பர் தாவரத்தை முதன்முதலில் கண்டுபிடித்தவர் – கிறிஸ்டோபர் கொலம்பஸ்
புற்றுநோய் சிகிச்சைக்கு எந்த தாவரத்திலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது – நித்தியக் கல்யாணி
பச்சையமுள்ள பல செல் தாவர உயிரிகள் எந்த வகையைச் சேர்ந்தது – பிளாண்டே
பச்சையமற்ற தாவரத்திற்கு எடுத்துக்காட்டு – அகாரிகஸ்
ஆணிவேரின் மாற்றத்திற்கு எடுத்துக்காட்டு – பீட்ரூட்
சல்லிவேர்த் தொகுப்பு காணப்படும் தாவரம் – கரும்பு
மண் அரிப்பைத் தடுப்பது – வேர்த்தொகுப்பு
தண்டுக் கிழங்கிற்கு எடுத்துக்காட்டு – உருளைகிழங்கு
வறண்ட நிலத்தாவரம் – சப்பாத்திக்கள்ளி
சவுக்கில் இலைகள் எவ்வகை மாற்றமடைந்துள்ளன – செதில் இலைகளாக
தூண் வேர்கள் கொண்ட தாவரம் – ஆலமரம்
இலைகள் முட்களாக மாறியுள்ள தாவரத்திற்கு எடுத்துக்காட்டு – சப்பாத்திக்கள்ளி    
வெலாமன் திசு தாவரத்தில் காணப்படுவது – வாண்டா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here