தாவரவியல் பொது அறிவு – II

0
1
தாவர வைரசுகளில் காணப்படும் மரபு பொருள்?  RNA
நுண் ஆல்காகளுக்கு எடுத்துக்காட்டு? கிளாமிடோமோனஸ்.
தாவரத்தின் இனப்பெருக்க பகுதி? பூக்கள்
ஒரு செல் பாசிக்கு எடுத்துக்காட்டு? குளோரெல்லா
சல்லிவேர் தொகுப்பு காணப்படுவது? ஒருவித்திலை தாவரம்
இஞ்சியின் தாவரவியல் பெயர்? ஜின்ஜிஃபர் அபிஷினாலிஸ்
நிலத்திலுள்ள சத்துநீரை உறிஞ்சும் தாவர உறுப்பு? வேர்தூவிகள்
தண்டின் மையப்பகுதி? பித்
நீராவிப்போக்கு எதன் மூலம் நடக்கிறது? இலைகள்
இலைத்துளைகள் பகலில் விரியும்; இரவில் மூடும்.
எதிர் ஒளி நாட்டத்துடன் வளரும் தாவர உறுப்பு? இலை
சிறகு வலை நரம்பமைவு கொண்ட தாவரம்? வாழை
சிறகு இணை நரம்பமைவு கொண்ட தாவரம்? ஆமணக்கு
நெப்பந்தஸில் குடுவை  போன்ற மாற்றுரு கொண்ட பகுதி? நடுநரம்பு
ஹைடிரோபானிக்ஸ் என்பது மண்ணில்லா வளர்ச்சி
புகையிலை ஒரு குறுநாட் தாவரம்
இலைகள் மஞ்சள் நிறமாக மாறுவது பச்சையக சோகை
பச்சையம் இல்லாத தாவரம்? காளான்
எந்த செடி தன் உணவை இலைகளிலேயே வைத்துள்ளது? முட்டைகோஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here