அப்துல் ரகுமான்

0
0

பிறந்த ஊர்:  மதுரை

பிறந்த வருடம்:  9.11.1937

சிறப்பு பெயர்கள்:

v  இவர், “மரபுக் கவிதையின் வேர் பார்த்தவர்; புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்எனப் பாராட்டப்படுபவர்

v  கவிக்கோ

v  விண்மீன்கள் இடையே ஒரு முழுமதி

v  வானத்தை வென்ற கவிஞன்

v  சூரியக் கவிஞன்

v  தமிழ்நாட்டு இக்பால்

சிறப்பு: 

தமிழக அரசின்  ‘பாரதிதாசன் விருது மற்றும் தமிழ் பல்கலைகழகத்தின் ‘தமிழ் அன்னை விருது முதலான விருதுகளை பெற்றவர்.

சிலேடைகளாக கவிதை தந்து சிரிக்கவும், சிந்திக்கவும் செய்பவர்.

வாணியம்பாடி இஸ்லாமிய கலைக்கல்லூரியில் தமிழ் பேராசிரியாக இருந்து ஓய்வு பெற்றவர்.

படைப்புகள்:

v  ஐந்தாண்டுக்கு ஒரு முறை(கவிதை தொகுதி)

v  மரணம் முற்றுப்புள்ளி அல்ல

v  சுட்டுவிரல்

v  அவளுக்கு நிலா என்று பெயர்

v  உன் கண்ணில் தூங்கிக் கொள்கிறேன்

v  பால்வீதி

v  நேயர் விருப்பம்

v  பித்தன்

v  ஆலாபனை(சாகித்ய அகாடமி விருது)

v  தீபங்கள் எரியட்டும்

v  சொந்த சிறைகள்

v  முட்டைவாசிகள்

v  விதைபோல் விழுந்தவன்(அறிஞர் அண்ணாவை பற்றி)

v  காலவழு

v  விலங்குகள் இல்லாத கவிதை

v  கரைகளே நதியாவதில்லை

v  இன்றிரவு பகலில்

v  சலவை மொட்டு

இறப்பு : ஜூன்  02, 2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here