இந்தியாவின் முக்கிய தொழிற்சாலைகள்

0
0

தொழிற்சாலைகள் அமைந்துள்ள இடங்கள்
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்

ஜலாஹல்லி (கர்நாடகா)

பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (i) ராணிப்பூர், ஹரித்வார்
(மத்தியபிரதேசம்)
(ii) ராமச்சந்திரபுரம், ஹைதராபாத் (ஆந்திரப்பிரதேசம்)
(iii) திருவரம்பூர், திருச்சி (தமிழ்நாடு)
(iv) போபால் (மத்தியபிரதேசம்)
(v) ஜான்சி
சித்தரஞ்சன் ரயில் என்ஜின் தயாரிப்பு நிறுவனம் சித்தரஞ்சன் (மேற்கு வங்காளம்)
டீசல் ரயில் என்ஜின் தொழிற்சாலை வாரணாசி (உத்திரப்பிரதேசம்)
Garden Reach Workshop நிறுவனம் கொல்கத்தா
ஹெவி மெஷின் பில்டிங் பிளான்ட் ராஞ்சி (பீகார்)
ஹிந்துஸ்தான் உப்பு நிறுவனம் ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்)
ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் நிறுவனம் (i) ஆந்திராவிலுள்ள விசாகப்பட்டினம்
(ii) கேரளாவிலுள்ள கொச்சி
ஹிந்துஸ்தான் டெலிபிரிண்டர்ஸ் நிறுவனம் சென்னை
அரு மணல் சுத்திகரிப்பு நிலையம் ஆலுவா (கேரளா )
ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை (Integral Coach Factory) சென்னை
மஜகான் கப்பல் கட்டும் நிறுவனம் மும்பை (மகாராஷ்டிரா)
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் நெய்வேலி (தமிழ்நாடு)
ஹிந்துஸ்தான் வான்கல தொழிற்சாலை பெங்களூரு
இந்திய உர உற்பத்தி நிறுவனம் நியூ டெல்லி
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) மும்பை
இந்திய மருந்து மற்றும் மருத்துவ இயல் நிறுவனம் நியூ டெல்லி
ஹிந்துஸ்தான் ரப்பர் தொழிற்சாலை பெரூர்கடா (கேரளா)
ஹிந்துஸ்தான் கேபிள் நிறுவனம் மேற்கு வங்காளத்திலுள்ள ரூப்னரயின்பூர் (RUPNARAINPUR)
கனரக வாகன தொழிற்சாலை சென்னை அருகே உள்ள ஆவடி
கனரக பொறியியல் கார்ப்பரேஷன் லிமிடெட் ராஞ்சி
ஹிந்துஸ்தான் ஜிங்க் (zinc) லிமிடெட் நிறுவனம் உதய்பூர் ( ராஜஸ்தான்)
இந்திய தொலைபேசி தொழிற்சாலை பெங்களூர்
ஹிந்துஸ்தான் மெஷின் ரூல் நிறுவனம் (i) பெங்களூரு (கர்நாடகம்)
(ii) பின்ஜூர் (ஹரியானா)
(iii) கலமசேரி (கேரளா)
(iv) ஹைதராபாத் (ஆந்திரபிரதேசம்)
ஹிந்துஸ்தான் ஆன்டிபயாடிக் நிறுவனம் (i) பிம்ரி (மகாராஷ்டிரா)
(ii) ரிஷிகேஷி (உத்திரப்பிரதேசம்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here