தமிழக மன்னர்களின் சிறப்பு பெயர்கள்

0
1

சேர வம்சம்:

சேரன் செங்குட்டுவன் கடல் பிறகோட்டிய சோழன்
உதியஞ்சேரல் பெருஞ்சோற்றுதியன்
நெடுஞ்சேரலாதன் இமயவரம்பன், ஆதிராஜன்

சோழ வம்சம்:

முதலாம் பராந்தகன் மதுரை கொண்டான், மதுரையும் ஈழமும் கொண்டான், பொன் வேய்ந்த பராந்தகன்
இராஜாதித்தியன் யானை மேல் துஞ்சிய சோழன்
இரண்டாம் பராந்தகன் சுந்தர சோழன்
முதலாம் இராஜராஜன் மும்முடி சோழன், சிவபாத சேகரன், அருள்மொழி, இராஜகேசரி
முதலாம் இராஜேந்திரன் கங்கை கொண்டான், கடாரம் கொண்டான், முடி கொண்டான், பண்டித சோழன், உத்தம சோழன்
முதலாம் குலோத்துங்கன் சுங்கம் தவிர்த்த சோழன், திருநீற்று சோழன், நிலமளந்த பெருமாள்
இரண்டாம் குலோத்துங்கன் கிருமிகந்த சோழன்
மூன்றாம் குலோத்துங்கன் சோழ பாண்டியன்

பாண்டிய வம்சம்:

மாறவர்மன் அவனிசூளாமணி மறாவர்மன், சடையவர்மன்
செழியன் சேந்தன் வானவன்
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழநாடு கொண்டருளிய
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கோயில் பொன்வேய்ந்த பெருமான்
முதலாம் மாறவர்மன் குலசேகரபாண்டியன் கொல்லம் கொண்டான்
நெடுஞ்செழியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் ,தலையானங்கணத்து செருவென்ற பாண்டியன்

Click here to download TNPSC MASTER Android app
பல்லவ வம்சம்:

முதலாம் மகேந்திரவர்மன் சித்திரகாரப்புலி, விசித்திர சித்தன்,மத்தவிலாசன், போத்தரையன், குணபரன்,சத்ருமல்லன், புருஷோத்தமன்,சேத்தகாரி
முதலாம் நரசிம்மவர்மன் வாதாபிகொண்டான், மாமல்லன்
இரண்டாம் நரசிம்மவர்மன் காவிரி நாடன், கழல் நந்தி,சுழற்சிங்கன்,தெள்ளாறு எறிந்த நந்திவர்மன்,கடற்படை அவனி நாரணன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here