இந்திய தேசிய இயக்கம்

0
1
பிரிட்டிஷ் ஹவுஸ் ஆப் காமன்ஸுக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியர் யார்?
தாதாபாய் நௌரோஜி

வேலூர் புரட்சியின் போது சென்னை கவர்னராக இருந்தவர்?
வில்லியம் பென்டிங்

1857 கலகத்தின் போது பீகாரின் புரட்சிக்கு தலைமை ஏற்றவர் ?
கன்வர் சிங்

கிலாபத் இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு?  1922

சுயராஜ்ய கட்சியை தோற்றுவித்தவர் யார்?  சி.ஆர். தாஸ்

அருணா அஷப் அலி எதோடு தொடர்புடையவர்?
வெள்ளையனே வெளியேறு இயக்கம்

பர்தோலி சத்தியாகிரகம் நடைபெற்ற பர்தோலி எங்குள்ளது? குஜராத்

இந்தியாவிற்கு கடல் வழி கண்ட போர்த்துக்கீசிய மாலுமியான வாஸ்கோடகாமா எந்த ஆண்டு கோழிக்கோடு துறைமுகத்தைக் கண்டார்?1498

டேனிய கிழக்கிந்திய வணிகக் குழு நிறுவப்பட்ட நாடு? டென்மார்க்

மகாத்மா காந்தியை இந்தியாவின் தந்தை என முதலில் கூறியவர் யார்? சுபாஷ் சந்திர போஸ்

இந்தியாவின் முதல் வைசிராய் யார்? கானிங் பிரபு

சுதந்திர இந்தியாவில் எத்தனை கவர்னர் ஜெனரல்கள் பதவியிலிருந்தனர்? 1

புனேயிலுள்ள எரவாடா சிறையில் 1930ல் மகாத்மா காந்தி சிறையில் அடைக்கப்பட்டது எதற்காக? தண்டி யாத்திரை சென்று உப்பு சத்தியாகிரகம் நடத்தியதற்காக

முதலாவது வங்க பிரிவினை எப்போது நடந்தது? 1905

சிப்பாய்கள் முதன் முதலில் கிளர்ச்சியில் ஈடுபட்ட இடம்? மீரட்

பாரசீக வளைகுடாவில் ஆர்மஸ் (Ormus) துறைமுகத்தை உருவாக்கியவர்? அல்புகர்கு

அம்பாயினா படுகொலை நடந்த ஆண்டு? 1623

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here