ஐவகை நிலங்களும் அவற்றிற்குரிய கருப்பொருள்களும்

0
2

கருப்பொருள் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை
தெய்வம் முருகன் திருமால் இந்திரன் வருணன் கொற்றவை
மக்கள் வெற்பன், குறவர், குறத்தியர் தோன்றல், ஆயர், ஆய்ச்சியர் ஊரன், உழவர், உழத்தியர் சேர்ப்பன், பரதன், பரத்தியர் எயினர், எயிற்றயர்
உணவு மலைநெல், தினை வரகு, சாமை செந்நெல், வெண்ணெய் மீன், உப்புக்கு பெற்ற பொருள் சூறையாடலால் வரும் பொருள்
விலங்கு புலி, கரடி, சிங்கம் முயல், மான், புலி எருமை, நீர்நாய் முதலை, சுறா வலியிழந்த யானை
பூ குறிஞ்சி, காந்தள் முல்லை, தோன்றி செங்கழுநீர், தாமரை தாழை, நெய்தல் குரவம், பாதிரி
மரம் அகில், வேங்கை கொன்றைகாயா காஞ்சி, மருதம் புன்னை, ஞாழல் இலுப்பை, பாலை
பறவை கிளி, மயில் காட்டுக்கோழி, மயில் நாரை, நீர்கோழி, அன்னம் கடற்காகம் புறா, பருந்து
ஊர் சிறுகுடி பாடி, சேரி பேரூர், மூதூர் பட்டினம், பாக்கம் குறும்பு
நீர் அருவிநீர், சுனைநீர் காட்டாறு மனைகிணறு, பொய்கை மணற்கிணறு, உவர்க்கழி வற்றிய சுனை, கிணறு
பறை தொண்டகம் ஏறுகோட்பறை மணமுழ, நெல்லரிகிணை மீன்கோட்பறை துடி
யாழ் குறிஞ்சி யாழ் முல்லை யாழ் மருத யாழ் விளரி யாழ் பாலை யாழ்
பண் குறிஞ்சிப்பண் முல்லைப்பண் மருதப்பண் செவ்வழிப்பண் பஞ்சுரப்பண்
தொழில் தேனெடுத்தல், கிழங்கு அகழ்தல் ஏறு தழுவுதல், நிரை மேய்த்தல் நெல்லரிதல், களை பறித்தல் மீன் பிடித்தல், உப்பு விளைத்தல் வழிப்பறி, நிரை கவர்தல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here