பழங்கால இந்தியா :

0
0

 

1. மனிதன் அறிந்த முதல் உலகம் _______________

விடை : செம்பு

2. பழைய கற்காலக் கருவிகள் _______________ ஆனவை.

விடை :  குவார்சைட்

3. பல்லாவரத்தில் பழைய கற்காலக் கருவிகளை முதன் முதலில் கண்டுபிடித்தவர் ?

விடை :  இராபர்ட்புருஸ்புட்

3. பழங்காலத் தமிழ் பிராமி எழுத்துக்களை பற்றி அறிய உதவும் கல்வெட்டு ?

விடை :  கழுகுமலை கல்வெட்டு

4. காவிரிப்பூம்பட்டினத்திற்கு அருகில் உள்ள _________ என்ற இடத்தில சங்கம் மருவிய காலத்தைச்  சேர்ந்த புத்த விகாரம் கண்டுபிடிக்கப்பட்டது.

விடை :  உறையூர்

5. மெகஸ்தனிஸ் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

விடை :  கிரேக்கம்

6. சோழர்களின் தலைநகரம் ?

விடை : உறையூர்

7. சேரர்களின் தலைநகரம் எது?

விடை : வஞ்சி

8. சேரர்களின் கொடியின் சின்னம் எது?

விடை :  வில் அம்பு

9. சேரர்களின் துறைமுகம் எது?

விடை :  தொண்டி

10. கண்ணகிக்கு நினைவுச்சின்னம் எழுப்பிய மன்னன்?

விடை : செங்குட்டுவன்

11. சோழர்களின் இரண்டாவது தலைநகரம் எது?

விடை :  காவிரிப்பூம்பட்டினம்

12. சோழர்களின் சின்னம் எது?

விடை :  புலி

13. கரிகாலனின் கொடைத்தன்மையை பற்றி கூறும் நூல் எது?

விடை :  பொருநாராற்றுரப்படை

14. பாண்டியர்களின் தலைநகரம் எது?

விடை : மதுரை

15. பாண்டியர்களின் துறைமுகம் எது?

விடை :  கொற்கை

16.பல்யாகசாலை என்ற பெயர்பெற்ற மன்னன் யார் ?

முதுகுடுமிப் பெருவழுதி

17. கோவலனுக்கு தவறாக தண்டனை வழங்கிய மன்னன்

விடை :  ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்

18. மேற்கு கடற்கரையில் கிரேக்கர்களின் வர்த்தக மையம் எது?

விடை : முசிறி

19. ரோமானிய வர்த்தகத்தால் முதலில் பயனடைந்த அரசு ?

விடை : பாண்டிய அரசு

20.களப்பிரர் காலத்தில் செல்வாக்கு பெற்றிருந்த சமயம் எது?

விடை :  சமணம்

21.களப்பிரர்களை விரட்டிய பாண்டிய அரசன் யார்?

விடை :  கடுங்கோன்

22.யுவான்சுவாங் பயண நூல் எது?

விடை :  சியுக்கி

22. வாதாபிகொண்டான் ஏன்னு அழைக்கப்படும் மன்னன் ?

விடை :  முதலாம் நரசிம்ம வர்மன்

23 சித்தனவாசல் ஓவியங்கள் யாருடைய காலத்தவை ?

விடை :  முதலாம் நரசிம்ம வர்மன்

24.முதலாம் நரசிம்மனின் படைத்தளபதி யார் ?

விடை :  பரஞ்சோதி

25. முதலாம் நரசிம்மவர்மன் இரண்டாம் புலிகேசிய தோற்கடித்த இடம் ?

விடை :  மணிமங்கலம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here