இந்திய அரசியலமைப்பு:

0
0

1.வயது வந்தோர் வாக்குரிமை இந்திய அரசியலில் எந்த ஆண்டு சட்டத்தின்படி கொண்டுவரப்பட்டது?

இந்திய அரசியல்-1950

2.பாராளுமன்றத்திலும்,சட்டமன்றத்திலும் உள்ள எதிர்கச்சித் தலைவர்களுக்கு ________தகுதி அளிக்கப்படுகிறது.

காபினட் அமைச்சர்

3.ஒரு கட்சி ஆட்சிமுறைக்கு உதாரணம்_______________

ரஷ்யா

4.இந்திய அரசியலமைப்பு சாசனம் எத்தனை அட்டவணைகளை கொண்டது?

12

5.இந்திய அரசியலமைப்பு தற்போது எத்தனை அடிப்படை உரிமைகளை கொண்டது?

6

6.இந்திய அரசாங்க அமைப்புகளில் ஏற்படும் சிக்கலை தீர்க்க உதவுவது?

உச்சநீதி மன்றம்

7.மதுரை உயர்நீதி மன்ற கிளை தொடங்கப்பட்ட ஆண்டு?

2004

8.உள்ளாட்சி உறுப்பினர்களின் பதவிகாலம் _______?

5 ஆண்டுகள்

9.ஜனாதிபதியை நீதிக்குள்ளாக்க இயலுமா?

இயலாது

10.குழந்தைகளை அடமான தொழிலாளர்களாக வேலை செய்வதை தடுக்கும் வகை செய்யும்  சட்டம் ?

குழந்தை தொழிலாளர் சட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here